தெய்வங்கள்

image

அருள்மிகு அங்காள ஈஸ்வரி

image

அங்காள ஈஸ்வரி சித்தநாதனுக்கு இடதுபுரம் அமர்ந்த கோலத்தில் கருவறையில் காட்சி அளிக்கின்றாள். அவள் பக்தர்களின் வேண்டுதலான குழந்தைவரம் வழங்கி மற்றும் உடற்குறைகளை நீக்கி அருள்பாலிக்கின்றாள்.