தெய்வங்கள்

image

அருள்மிகு விநாயகர்

image

அத்திமுகன்,ஐங்கரன்,கணபதி என்று அழைக்கப்படும் சிவன்- பார்வதிதேவியின் மூத்த மகன் “விநாயகர்” இத்தலத்தில் கன்னி மூலையில் அமர்ந்த நிலையில் காட்சி அளிக்கின்றார். அவருக்கு எதிரில் அவரது வாகனம் மூஞ்சூறு விநாயகரை நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.