தெய்வங்கள்

image

அருள்மிகு இராக்காயி அம்மன்

image

கருப்பண்ணனின் தங்கை மூர்க்கமாக காட்சி தந்தாலும் மக்களின் வேண்டுதலை உடனே நிறைவேற்றி தரும் சாந்தமான அம்மனாக “இராக்காயி அம்மன்” அவருடன் ஒரே சன்னதியில் காட்சி அளிக்கின்றாள்.