தெய்வங்கள்

அருள்மிகு கருப்பணன்

வால்மீகி முனிவர் தர்ப்பை புல்லை கிள்ளிப்போட்டு அதற்கு உயிர்கொடுக்க உருவான கருப்பணன் அனைத்து கோயில்களில் இருப்பது போன்றே காவல் தெய்வமாக வலது கையில் அரிவாளுடனும் இடது கையில் சுக்குமாந்தடியுடனும் முறுக்கு மீசையுடன் இக்கோயிலின் அக்னி மூலையில் “கருப்பண்ணன்” சுவாமி கிழக்கு நோக்கி காட்சி அளிக்கின்றார்.