பொறுப்பு மறுப்பு

image

பதிவு செய்யப்பட்ட அமைப்பான புலியூரான் அருள்மிகு சித்தநாத குருநாத சுவாமி கோயில் பரம்பரை பூசாரிகள் சங்கம், இங்கு கொடுக்கப்பட்டுள்ள உள்ளடக்கங்களின் விளக்கத்திலிருந்து எழக்கூடிய எந்தவொரு சர்ச்சைக்கும் பொறுப்பேற்காது. மேலும் இந்த வலை தளத்தின் உள்ளடக்க்கங்களை பயன் படுத்த இயலாமையாலோ அல்லது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ ( அல்லது எடுக்கப்பட வேண்டியது தவிர்க்கப்பட்டாலோ ) அவற்றால் எழும் பாதிப்புக்கும் பொறுப்பேற்காது. வலைதளம் https://www.puliyuransithartemple.org தவிர வேறு இணையதளத்தில் நீங்கள் காணும் தகவலின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக தாங்களே இடர் கொள்வதாகும்.மேலும் வேறு எந்த வலை தளங்களின் பயன்பாட்டினாலும் நேரும் எந்த சேதத்திற்கும் இழப்புகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.