தெய்வங்கள்

image

அருள்மிகு பொன்னிருளாயி அம்மன் எனும் மயானகாளி

image

ஊரின் எல்லையில் உள்ள மயானத்தில் இருந்து மக்களை பாதுகாக்கின்ற காளி என்பதால் மயானகாளி அம்மனே பொன்னிருளாயி அம்மன் என அழைக்கப்படுகின்றாள். மயானம் ஊருக்கு எல்லையில் இருப்பதால் எந்தவித தீயசக்திகளும் ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்து அருள்புரிகின்றாள்.இவளது உருவம் வின்னை நோக்கி பார்த்த நிலையிலும் கண்கள் அகண்டுவிரிந்த நிலையிலும் நாக்கு செந்நிறத்திலும் விரிசடையுடனும் வலது கை ஓங்கிய நிலையிலும் இடதுகை அவள் பாதத்தை நோக்கியும் ஓங்காரமாக காட்சியளிக்கிறாள்.