தெய்வங்கள்

image

அருள்மிகு முன்னோடிகள்

image

சித்தர்கோயிலை கட்டிய தம்பிரானின் வாரிசுகள் முன்னோடிகள் என அழைக்கப்படுகின்றனர். அவர்களில் ஒருவர் வீரபத்திர சுவாமிக்கு எதிரில் பீட வடிவிலும், மற்றும் ஒருவர் இருளப்ப சுவாமிக்கு எதிரில் பீட வடிவிலும், மற்றும் ஒருவர் நல்லதம்பி சுவாமிக்கு எதிரிலும் பீட வடிவில் காட்சி அளிக்கின்றனர்.