தெய்வங்கள்

image

கம்பத்தடியார்

image

கொடிக்கம்பத்தின் அடிப்பாகம் கம்பத்தடியாராக போற்றப்படுகின்றது. பிரம்மா விஷ்ணு சிவன் ஆகிய மூன்று பேரின் ஆற்றல் இப்பகுதியிலே தேங்கி உள்ளது. இக்கோயிலில் அழகிய கருங்கற்களால் சதுர வடிவில் மகாமண்டபத்தின் மத்தியில் கொடிமரத்தின் அடிப்பாகமாக கம்பத்தடியார் அமைக்கப்பட்டுள்ளது.
கோயிலில் உள்ளே நுழைந்தவுடன் இவரை வணங்கிய பிறகு மற்ற தெய்வங்களை வழிபாடு செய்வது மிகச்சிறப்பானதாகும்.