தெய்வங்கள்

image

தீர்த்த கிணறு

பக்தர்களுக்கு சித்தரின் அருமருந்தாக வழங்கப்படும் புனிதமான தீர்த்தம் கிடைக்கப்படும் ” தீர்த்தகிணறு” கோயிலின் உள்ளே ஈசானமூலையில் உள்ளது. இந்த கிணற்றின் தீர்த்தமே நாள்தோறும் சுவாமிகளுக்கு அபிசேகம் செய்ய பயன்படுத்த பட்டுவருகின்றது. கோடைகாலங்களில் வற்றிய நிலையில் காணபட்டாலும் மழைகாலங்களில் நிரம்பி காட்சி அளிக்கின்றது.