தெய்வங்கள்

image

அருள்மிகு சித்தநாதர்

image

மூதாதை “தம்பிரான்” சித்தரின் அருள்வாக்குபடி கருவறை அமைத்து அவரை முழுமுதற் கடவுளாக பிரதிஷ்டை செய்து “சித்தநாதன்” என பெயர் சூட்டி வழிபாடு செய்யபட்டவரே மூலவராக அமர்ந்தகோலத்தில் காட்சியளிக்கின்றார். பக்தர்கள் கேட்கும் வரங்களை உடனே தந்து அருள்பவராகவும் பக்தர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்கும் வாழும் பிரதிநிதியாகவும் போற்றப்படுகின்றார்.