தெய்வங்கள்

image

பலிபீடம்

image

நாம் கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் இப்பலிபீடத்தின் முன்பு நின்று நம்முடைய கெட்ட எண்ணங்களான கோபம், குரோதம், சூது, பொறாமை போன்றவை நம்மைவிட்டு நீக்குமாறு வழிபாடு செய்தபின் கோயிலின் உள்ளே சென்று மற்ற தெய்வங்களை வழிபடவேண்டும்.