திருவிழாக்கள்

image

பாரிவேட்டை திருவிழா

விழாக்கால விளையாட்டு என்றழைக்கப்படும் பாரிவேட்டை திருவிழா, அருள்மிகு நல்லதம்பி சுவாமி ஆசி பெற்றதும் நடைபெறும். உற்சவர் சிதம்பரத்தாண்டவர் காளை வாகனத்தில் அழகாக அலங்கரிக்கப்பட்டு எழுந்தருள்வார். பின் வேட்டை ஆயுதங்களுடன் பக்தர்கள் படை சூழ, வேட்டைக்கு சென்று திரும்புவார். இவ்விழாவை பக்தர்கள் மன மகிழ்ச்சியுடன் கொண்டாடுவார்கள்.அன்றிரவு உற்சவ கொடியிறக்கம் பூசையுடன் மகா சிவராத்திரி திருவிழா நிறைவு பெறும்.