
வசதிகள்
பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு தெய்வங்களுக்கு படைக்க கூடிய பொங்கல் மற்றும் பிரசாதங்களை தயார் செய்வதற்காக அடுப்புகளுடன் கூடிய சமையலறை இக்கோவிலின் தென்கிழக்கு மூலையில் அமைக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் சடங்குகளை நிறைவேற்றுவதற்கும் பக்தர்கள் அமர்ந்து சாப்பிடும் வசதிகளுடன் கூடிய சமையலறையும் அமைக்கப்பட்டுள்ளது.