திருவிழாக்கள்
தீர்த்தவாரி திருவிழா
சித்திரை மாதம் முதல் நாளன்று நடைபெறும் சித்திரை திருவிழாவில் உற்சவர் சிதம்பரத்தாண்டவர் காளை வாகனத்தில் எழுந்தருளி உலா சென்று, மறுநாள் கோயிலின் தென் மேற்கே உள்ள பெரிய ஊற்றில் தீர்த்தவாரி விழா நடைபெற்று திரும்புவார்.

